மூன்றரை ஏக்கர் குறுவை நீரில் மூழ்கி அழுகி முளைக்கத் தொடங்கியதால் டிராக்டர் ஓட்டி விவசாய நிலத்தை அளித்த பெண் விவசாயி – தஞ்சை மாவட்டம் திருப்பந்துருத்தி கிராமத்தைச் சேர்ந்த விஜி என்ற பெண் விவசாயி 4 ஏக்கரில் குத்தகைக்கு எடுத்து குறுவை சாகுபடி செய்த நிலையில் கனமழையில் நீரில் மூழ்கி சேதமாகியது –

நெற்பயிர்கள் முளைக்க தொடங்கியதால் டிராக்டர் விட்டு அழித்த பெண் கண்ணீர் விட்டு கதறல் – 1, 80,000 ரூபாய்க்கு நிலம் குத்தகைக்கு எடுத்து குறுவை சாகுபடி செய்த நிலையில், 3 ஏக்கர் நெற்பயிர்களும் நீரில் மூழ்கி முழுவதுமாக சேதம் ஆகியுள்ளது இதனால் அந்த பெண் மிக கண்ணீருடன் சோகத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

