Skip to content

திமுக கூட்டணியில் இதுவரை தொகுதி ஒப்பந்தம் செய்த கட்சிகள்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 2

மனிதநேய மக்கள் கட்சி – 2 (உதயசூரியன் சின்னம்)

மதிமுக – 4
( 3 உதயசூரியன், 1 தனி சின்னம்)

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 2 ( உதயசூரியன் சின்னம்)

இந்திய கம்யூனிஸ்டு கட்சி – 5

காங்கிரஸ் – 28

என 43 தொகுதிகளை திமுக கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

(இதில் 7 தொகுதிகளில் உதயசூரியன் சின்னம் போட்டி)

error: Content is protected !!