சென்னையில் விஜிபி பொழுதுபோக்கு பூங்காவை திறப்பதற்கு தற்காலிமாக தடை விதித்தது காவல்துறை. ராட்டின விபத்து தொடர்பாக விளக்கம் கேட்டு விஜிபி பொதுமேலாளருக்கு நீலாங்கரை போலீஸ் நோட்டீஸ். விளக்கம் அளித்து ஆவணங்களை சமர்ப்பித்த பின் பொழுதுபோக்கு பூங்காவை திறக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. நேற்று ராட்டினத்தில் ஏற்பட்ட கோளாறால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அந்தரத்தில் தவித்தனர் மக்கள். இதனால் பூங்கா திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை விஜிபி பொழுதுபோக்கு பூங்கா திறக்க காவல்துறை தடை
- by Authour
