Skip to content

தவெக நிர்வாகி மதியழகனை காவலில் எடுக்க போலீசார் மனு

  • by Authour

கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்சி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். மேலும் மதியழகனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு அளித்துள்ளனர். மதியழகனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!