பொங்கல் பண்டிகை- 1 கிலோ மல்லி ரூ.6000 விற்பனைby EditorJanuary 14, 2026January 14, 2026தமிழகம் பூக்கள் வரத்து குறைவு மற்றும் பொங்கலை முன்னிட்டு மல்லிகை, முல்லை, செவ்வந்தி பூக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. 1 கிலோ மல்லிகை பூ ரூ.6000க்கும், 1 கிலோ முல்லைப்பூ ரூ.3000க்கும், 1 கிலோ ஜாதிப்பூ ரூ.1500க்கும் விற்பனையாகின்றன. Tags:1 கிலோ மல்லிகைதமிழகம்பூ பண்டிகைஈபொங்கல் பண்டிகைரூ.6000 விற்பனை