புதுக்கோட்டை நகராட்சி நகர்மன்ற முன்னாள் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், ஜீவன் குழுமத்தின் தலைவருமான துரை. திவ்வியநாதன் அவர்களின் 75 வது பிறந்த நாள் விழா பூண்டி புதுமை மாதா பேராலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மாநில அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான சு. திருநாவுக்கரசர் , மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். உடன்மாவட்ட காங்கிரஸ் தலைவர்வி.முருகேசன், பென்னட் அந்தோனிராஜ், சூர்யா பழனியப்பன் , அரிமழம் குழு.முத்துகிருஷ்ணன்,ராமநாதன், புதுக்கோட்டை அருணாசலம் மற்றும் காங்கிரஸார் உள்ளனர்.
இந்திய காங்., கட்சியின் உறுப்பினர் திவ்வியநாதன் பிறந்தநாள் விழா..
- by Authour
