திருச்சி மாவட்டம், கே.சாத்தனூர் 110/33-11 கி.வோ. துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்
நடைபெற இருப்பதால் 20.11.2025 வியாழக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மதியம் 04.00 மணி வரை கே.சாத்தனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
அதன் பகுதிகளான R.V.S நகர், .குளவாய் பட்டி, ராயல் வில்லா , கே.கே.நகர், இந்தியன் பேங்க் காலனி, Wireless ரோடு, செம்பட்டு பகுதி , EB காலனி, காஜாமலை காலனி, S.M.E.S.E. , கிருஷ்ணமூர்த்தி நகா 6.சுந்தர்நகர், ஐயப்பநகர், LIC6060, பழனி நகர், முல்லை நகர், ஓலையூர், இச்சிகாமாலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோ காலனி, அகிலாண்டேஸ்வரிநகர், குடித்தெரு, பாரதி நகர், காமராஜ் நகர், ஜே.கே.நகர், சுந்தோஷ் நகர் , ஆனந்த் நகர் , கே.சாத்தனூர் , வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், .R.S புரம், .T.S.N அவென்யு, முத்து நகர், ராணிமெய்யமை நகா , MORA1 CITY, 37 SBIOA SCHOOL, பசுமை நகர், அந்தோனியார் கோவில் தெரு, V.M.Tரோடு, கலைஞர் நகர், இந்திர நகர், MORAIS GARDEN, அம்மன் நகர், ,MGR நகர் & கொட்டப்பட்டு ஒருபகுதி ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

