திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் , கே.சாத்தனூர் 110/11 கி.வோ. – துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் 11 கி.வோ,I.B காலனி மின்பாதைகளில் 29.09.2025 திங்கட்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 29ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பகுதிகளான அம்மன் நகர்,.சுந்தர் நகர் (4,5.6.7 cross) ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
திருச்சி-கே.சாத்தனூரில் 29ம் தேதி மின்தடை
- by Authour
