Skip to content

புதுகையில் கர்ப்பிணிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கல்…

புதுக்கோட்டை மாவட்டம் சத்தியமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள்குழுதலைவர்/ அரசு தலைமைக்கொறடா கா.ராமச்சந்திரன், ஆட்சியர் மு.அருணா முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருந்து பெட்டகங் களை வழங்கினார்.உடன்சட்டமன்றமனுக்கல்குழுவில் இடம்பெற்றுள்ள அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா,செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.ராமச்சந்திரன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப்ரசூல் , முதன்மை செயலாளர் முனைவர் கி.சீனிவாசன், துணைச்செயலாளர்கணேசன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், ,மற்றும் குழு சார்ந்த அலுவலர் கள் , மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
error: Content is protected !!