Skip to content

பெட்ரோல் பங்குகளில் குவிந்த பொதுமக்கள்.. தஞ்சையில் பரபரப்பு

தஞ்சாவூரில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவியதால் பெட்ரோல் பங்குகளில் குவிந்த பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருந்த பெட்ரோலை வாகனங்களில் நிரப்பி செல்லும் பொதுமக்கள்

தஞ்சாவூரில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவியதால் தஞ்சாவூரில் பல்வேறு பெட்ரோல் பங்குகளில் குவிந்து வரும் பொதுமக்கள் நாளை முதல் பெட்ரோல் விலை உயரப்போவதாகவும் பரவிய வதந்தியால் வாகனங்களில் பெட்ரோலை பிடித்துக் கொண்டு இரவு நேரத்திலும் பெட்ரோல் பங்கில் நீண்ட நேரமாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.

error: Content is protected !!