Skip to content

புதுகையில் ”காபி வித் கலெக்டர்”… அரசு பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடல்…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் காபி வித் கலெக்டர் என்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வயலோகம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுடன் இன்று 25.09.2023 கலந்துரையாடினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!