Skip to content

புதுகை பள்ளியில் மாணவர்களுக்கு புதிய ஆதார் எடுத்தல்…

புதுக்கோட்டைசந்தைப்பேட்டைநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட  கலெக்டர் ஐ.சா.மெர்சிரம்யா வழிகாட்டுதழின்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதியஆதார்  எடுத்தல் மற்றும் ஆதார் புதுப்பிக்கும் பணியினை இன்று மாவட்ட வருவாய் அலுவலர்மா.செல்வி தொடங்கிவைத்தார்.

இப்பணியை ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வியும்,எல்காட் நிறுவனமும் இணைந்து நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில்மாவட்டமுதன்மைக்கல்விஅலுவலர்மஞ்சுளா,பள்ளியின்பெற்றோர்ஆசிரியர்கழகதலைவர் க.நைனாமுகம்மது, உதவித்திட்ட அலுவலர்ஜெ.சுதந்திரன், இஎம்எஸ்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரெகுநாததுரை, எல்காட் ஒருங்கிணைப்பாளர் பாலகுமரன், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயமாணிக்கம், புதுக்கோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரான்சி ஸ்டயானா, ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆசிரியர் கள்,பெற்றோர்கள்,மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!