தவெக தலைவர் விஜய் உடன் ராகுல் தொலைபேசியில் பேசியுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் பெருந்துயர் தொடர்பாக தொலைபேசியில் விஜய் உடன் பேசியுள்ளார் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி. பரப்புரையில் 41 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் ராகுல். கூட்ட நெரிசலுக்கான காரணம், நடந்தது என்ன எனவும் விஜயிடம் ராகுல் கேட்டறிந்தார்.
