Skip to content

ரஜினியுடன் துரை வைகோ சந்திப்பு….

நடிகர் ரஜினிகாந்த்தை நேற்று சென்னை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் மதிமுக கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்தார். துரைவைகோ ரஜினிக்கு புத்தகம்

வழங்கினார். ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என துரைவைகோ தெரிவித்தார்.  ரஜினிகாந்த் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உடல்நிலை பற்றி அக்கறையுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்’ என தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரவுள்ளதையடுத்து அரசியல் பிரமுகர்கள், அரசியல் கட்சி  தலைவர்கள் உள்ளிட்ட பலரும் ரஜினியை சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!