ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.1000….

683
Spread the love

தமிழகத்தில் கொரோனா அச்சத்தினால் தமிழக முதலமைச்சர்  சட்டப்பேரவையில் ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்றும் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும். அதே போன்று நடைபாதை வியாபாரிகளுக்கும் ரூ.1000 வழங்கவும், 100 நாட்கள் வேலை திட்டத்தில் 2 நாட்கள்  கூடுதல் சம்பளம் வழங்கப்படும். மேலும் ரேஷனில் ஏப்ரல் மாத பொருட்களை இப்பொழுதே வாங்கிக்கொள்ளலாம் என்றும் தமிழக முதலமைச்சர் இன்று அறிவித்துள்ளார். கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ரூ.3,250 கோடி நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY