திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள புரட்சித்தமிழரின் எழுச்சி பயண ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மணப்பாறையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்கள்.
உடன் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் C.சின்னசாமி, மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் R.சந்திரசேகர், மாவட்ட கழகத் துணைச் செயலாளர் N.பொன்னுச்சாமி, மாவட்ட கழகப் பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, ஒன்றிய கழகச் செயலாளர்கள், N.சேது PVK.C.பழனிச்சாமி, கண்ணூத்து S.பொன்னுச்சாமி, N.அன்பரசன், நகர கழகச் செயலாளர் பவுன் M.ராமமூர்த்தி, பேரூர் கழகச் செயலாளர் A.திருமலை சாமிநாதன் மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் KPT.அழகர்சாமி உள்ளிட்ட கழக முன்னோடிகள் பங்கேற்றனர்.