Skip to content

மணல் குவாரிகளை திறக்க … மாட்டு வண்டி தொழிலாளர்கள் பேரணி

திருச்சி மாவட்ட  சிஐடியு மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சியில் இன்று  பேரணி நடத்தினர்.  வெஸ்ட்ரி பள்ளியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக  சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  திருச்சி மாவட்டத்தில்  மணல் குவாரிகள் 11 மாதங்களாக செயல்படவில்லை. இதனால் மாட்டு வண்டியில் மணல்  எடுத்து தொழில் செய்யும்  தொழிலாளர்கள்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுஉள்ளது. எனவே  உடனடியாக  மாட்டு வண்டிக்கான  மணல் குவாரிகளை திறந்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!