Skip to content

விஜய்-ஐ ஒருமையில் பேசி விமர்சித்த சீமான்..

  • by Authour

விஜய்யை ஒருமையில் விமர்சித்த சீமான். அவர் கூறியதாவது.. கேரியரின் உச்சத்தையும், வருமானத்தையும் விட்டுவிட்டு அரசியலுக்கு வர சொன்னது யார்? உன் வீட்டு வாசல்ல எவன்டா நின்னான்..? நீ வா என்று யாரும் கூப்பிடவில்லையே.. எதுக்கு வர்ற?. தமிழக வெற்றிக் கழகம் தற்குறிகளால் நிறைந்து இருக்கிறது. தமிழ், தமிழர்கள், தமிழர்கள் உரிமை, வளங்கள் என்ற ஒரு வார்த்தையாவது விஜய் பேசியது உண்டா? அனைவரும் ஒன்று என்றால் கட்சியை ஆந்திராவில் ஆரம்பிக்க வேண்டியது தானே? ஒன்றரை மணி நேரம் ஆனாலும் எம்ஜிஆர் எழுதி வைக்காமல் பேசுவார்; விஜயகாந்த் மக்களின் மொழியிலேயே பேசுவார். எழுதி கொடுப்பதை எல்லாம் பேசுவதா? அரை பைத்தியங்களை எல்லாம் தலைவனாக்கி இருப்பதாகவும் சீமான் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

error: Content is protected !!