பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க 10 நாள் கெடு விதித்த நிலையில், அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்..
- by Authour
