Skip to content

உலக டெஸ்ட் சாம்பியன்- தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு

  • by Authour
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்து லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய  நேரப்படி  இன்று  மாலை 3 மணிக்கு தொடங்கியது.. இதில் ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள்  மோதுகின்றன. டாஸ் வென்ற  தென் ஆப்ரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.  தொடக்க ஆட்டக்காரர்கள்  கவாஜா,  லபுசேன் களமிறங்கினர். 10 ஓவர் முடிவில்   ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.  கவாஜா(0), கேமரூன்(4) அவுட் ஆனார்கள்.,  லபுசேன், ஸ்மித் களத்தில் உள்ளனர்.
error: Content is protected !!