பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பால வராகி அம்மன் திருக்கோவிலில் நேற்று பஞ்சமியும் முன்னிட்டு வராகி அம்மனுக்கு பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் இளநீர் அபிஷேகம் பஞ்சாமிர்தம் அபிஷேகம் என பத்துக்கு மேற்பட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன பின்னர் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.