சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த ஸ்ரீராம் மாற்றப்பட்டு, அவருக்குப்தில் எம்.எம் . ஸ்ரீவத்சவா சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையொட்டி இன்று கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடந்தது. கவர்னர் ஆர் என். ரவி, தலைமை நீதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி, சபாநாயகர் அப்பாவு , அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலாளர் முருகானந்தம் மற்றும் பலர் பங்கேற்றனர். இவர் சென்னை ஐகோர்ட்டின் 36வது தலைமை நீதிபதி ஆவார்.
ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீ வத்சவா பதவியேற்றார்
- by Authour
