“சனிக்கிழமைதோறும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்” நடைபெறுகிறது. ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை(ஆக.02) தொடங்கி வைக்க உள்ளார். நோய் வராமல் தடுக்கும் முயற்சியாக தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமைதோறும் `நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’ திட்டம் ஆரம்பம். ஒரு வட்டாரத்திற்கு 3 மருத்துவ முகாம்கள் என தமிழகம் முழுவதும் 1,256 முகாம்கள் நடத்தப்படும். முகாம் முடிவுகள் அன்றைய தினமே SMS மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும், தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன என இவ்வாறு கூடுதல் தலைமைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமைதோறும் நலம் காக்கும் “ஸ்டாலின் முகாம்”… ராதாகிருஷ்ணன் பேட்டி
- by Authour
