டி20 உலக கோப்பை போட்டி ஓமனில் நடக்கிறது – ஐசிசி அறிவிப்பு

34
PROVIDENCE, GUYANA NOVEMBER 9: ICC Women's World T20 trophy during match 1 of the ICC Women's World T20 match between New Zealand v India on November 9, 2018 at the National Stadium in Providence, Guyana. (Photo by Ashley Allen - IDI/Getty Images)
Spread the love

2020ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடத்துவதாக இருந்தது. ஆனால் கொரோனாவின் தீவிரத்தால் அந்தாண்டுக்கான உலகக்கோப்பை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல 2021ஆம் ஆண்டுக்கான தொடரை இந்தியாவில் நடத்துவது என்பது முன்பே தீர்மானிக்கப்பட்டது. இந்தியாவில் தொடரின் முதல் பாதியை நடத்தி முடித்தது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது ஐசிசி வௌியிட்டுள்ள அறிவிப்பில்……. இந்தியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை கொரோனா பரவல் காரணமாக அமீரகம், ஓமனுக்கு மாற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 

LEAVE A REPLY