Skip to content

அதிமுக

தஞ்சையில் 29ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பாக ஆலோசனை கூட்டம் அதிமுக அமைப்புச் செயலாளாரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்  காமராஜ்  பேசியதாவது: தஞ்சாவூர் தெற்கு, வடக்கு மாவட்ட உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்து… Read More »தஞ்சையில் 29ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

அதிமுக மாஜி அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது  சொத்துக்குவிப்பு புகார்கள் எழுந்ததையொட்டி பெரும்பாலான அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக  வேலுமணி, தங்கமணி,  சி.… Read More »அதிமுக மாஜி அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அதிமுகவில் இணைந்த திருச்சி எஸ்ஐ….

திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய நவல்பட்டு ஊராட்சியை சார்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் அல்லாபிச்சை ஆகியோர் திருச்சி அதிமுக புறநகர் தெற்கு… Read More »அதிமுகவில் இணைந்த திருச்சி எஸ்ஐ….

அதிமுக சட்ட விதிகள்….. தேர்தல் ஆணையம் ஏற்றது

அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்றுவதில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே போட்டி நிலவியது. இதையடுத்து கடந்த கடந்த 2022 ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக சட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டது.  அதிமுக பொதுச்செயலாளராக… Read More »அதிமுக சட்ட விதிகள்….. தேர்தல் ஆணையம் ஏற்றது

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. நாளை நடக்கிறது

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை (புதன்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள  அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.  . இதில் நாடாளுமன்ற தேர்தல், உறுப்பினர் சேர்க்கை, மதுரை… Read More »அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…. நாளை நடக்கிறது

திருச்சி அருகே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…

திருச்சி மாவட்டம் துறையூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் கழகப் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு துறையூர் அடிவாரத்தில் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி… Read More »திருச்சி அருகே அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…

மக்களவை தேர்தல்…. அதிமுகவுக்கு 20 இடம் தான்…..பாஜக போடும் கண்டிஷன்

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவதை பா.ஜ.க. தலைவர்கள் உறுதி செய்துள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது பா.ஜ.க. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று 5… Read More »மக்களவை தேர்தல்…. அதிமுகவுக்கு 20 இடம் தான்…..பாஜக போடும் கண்டிஷன்

கரூர் அதிமுக ஐ.டி.விங் மாவட்ட துணைத் தலைவர் கைது….

  • by Authour

கரூர் மண்மங்கலம் அடுத்த பெரிய வடுகபட்டியை சேர்ந்தவர் நவலடி கார்த்திக் (37). இவர் கரூர் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் துணைத் தலைவராக இருந்து வருகிறார்.  தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே… Read More »கரூர் அதிமுக ஐ.டி.விங் மாவட்ட துணைத் தலைவர் கைது….

கர்நாடகா…புலிகேசி அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்…பரபரப்பு தகவல்

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 10ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுகவும் போட்டியிடும் என எடப்பாடி அறிவித்தார். அதன்படி பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட புலிகசேி நகர் தொகுதியில்  அதிமுக… Read More »கர்நாடகா…புலிகேசி அதிமுக வேட்பாளர் திடீர் வாபஸ்…பரபரப்பு தகவல்

பெரம்பலூர்…. அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு

  • by Authour

  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  ஆணைக்கிணங்க பெரம்பலூர் நகர அதிமுக சார்பாக இன்று காலை சுமார் 11.30 மணி அளவில் பொதுமக்களின் கோடைகால தாகத்தை தணிக்கும் வகையில் கோடைகால நீர் மோர்… Read More »பெரம்பலூர்…. அதிமுக தண்ணீர் பந்தல் திறப்பு

error: Content is protected !!