அமெரிக்காவில் சரக்கு விமானம் விபத்து… 3பேர் உடல் கருகி பலி
அமெரிக்காவின் லூயிஸ்வில் முகமது அலி சர்வதேச விமான நிலையம் அருகே விமானம் கோர விபத்தில் சிக்கி தீப்பிடித்தது. சரக்கு விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தின் லூயிஸ்வில்லில் உள்ள… Read More »அமெரிக்காவில் சரக்கு விமானம் விபத்து… 3பேர் உடல் கருகி பலி










