பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை…… அரசு உத்தரவு
குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் தின்பண்டம் பஞ்சுமிட்டாய். இதில் குழந்தைகளை கவரும் வகையில் நிறங்கள் சேர்க்கப்படுகிறது. நிறம் சேர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனங்களால் புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டதால்… Read More »பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை…… அரசு உத்தரவு