Skip to content

அரியலூர்

அரியலூர் நகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் புதியதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (05.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி,… Read More »அரியலூர் நகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….

இந்தி திணிப்பு… அரியலூரில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம்..

திமுக கழக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி, அரியலூர் சட்டமன்றத் தொகுதி, திருமானூர் ஒன்றியம், ஏலாக்குறிச்சியில், மாவட்ட கழக இளைஞரணி சார்பில் “இந்தி திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம்,… Read More »இந்தி திணிப்பு… அரியலூரில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம்..

அரியலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் குடல் பிடுங்கி மாலை சூடுதல் திருவிழா…

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாண்டனேரிக்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன்கோவிலில் பாரம்பரிய மகா சிவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இவ்வாண்டு திருவிழா கடந்த 26 ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும்… Read More »அரியலூர் பெரியநாயகி அம்மன் கோவிலில் குடல் பிடுங்கி மாலை சூடுதல் திருவிழா…

கடன் வசூலிக்க வந்த வாலிபரை கொன்று எரித்த அரியலூர் தம்பதி கைது

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நிதி நிறுவன வசூல் அலுவலர் எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கணவன் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள… Read More »கடன் வசூலிக்க வந்த வாலிபரை கொன்று எரித்த அரியலூர் தம்பதி கைது

பிளஸ்2 தேர்வு- அரியலூர் கலெக்டர் திடீர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு இன்று 03.03.2025 துவங்கி உள்ளது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை 92 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 4,325 மாணவர்களும், 4,454 மாணவிகளும்… Read More »பிளஸ்2 தேர்வு- அரியலூர் கலெக்டர் திடீர் ஆய்வு

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு… அரியலூரில் தொடக்கம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சாரத்தினை… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு… அரியலூரில் தொடக்கம்

அரியலூர் ரயில்வே ஸ்டேசனில் பயணியிடம் ரூ. 77 லட்சம்‌ ஹவாலா பணம்‌ பறிமுதல்…

  • by Authour

அரியலூர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு திருச்சி நோக்கி சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளிடம் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பயணி ஒருவரின் கையில் இருந்த பையை போலீசார்… Read More »அரியலூர் ரயில்வே ஸ்டேசனில் பயணியிடம் ரூ. 77 லட்சம்‌ ஹவாலா பணம்‌ பறிமுதல்…

அரியலூர்-சிங்கராயபுரத்தில் ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சிங்கராயபுரம் கிராமத்தில், புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு, அன்னை ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. நிகழ்ச்சியை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, ஜெயங்கொண்டம்… Read More »அரியலூர்-சிங்கராயபுரத்தில் ஜல்லிக்கட்டு… 700 காளைகள்- 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு…

5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் ஏன்? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்   நிருபர்களிடம் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கையில் குறைவு என்ற நிலையில் பாஜக இரண்டு வித நிலைப்பாடுகளை எடுத்துள்ளது தற்பொழுது… Read More »5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் ஏன்? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து வழித்தடங்கள்.. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்..

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிய பேருந்து வழித்தடங்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்… Read More »அரியலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து வழித்தடங்கள்.. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்..

error: Content is protected !!