போலீசாரை கொல்ல முயற்சி….. அரியலூரில் 2 பேர் மீது குண்டாஸ்
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் நாகல்குழி நடுத்தெருவைச் சேர்ந்த கொளஞ்சியப்பன் மகன் வினோத் (எ) பில்லா (25) மற்றும் வீராக்கன் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் சரண் (19) என்பவர்கள் மீது மணல்… Read More »போலீசாரை கொல்ல முயற்சி….. அரியலூரில் 2 பேர் மீது குண்டாஸ்