தவெக கொடி அறிமுகம்… பாதுகாப்பு கோரி மனு…
தவெக கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஈசிஆர் சரவணன் தலைமையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு. தவெக கட்சி கொடியை பனையூர் அலுவலகத்தில் நாளை… Read More »தவெக கொடி அறிமுகம்… பாதுகாப்பு கோரி மனு…










