திருச்சி நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. தற்போதுவரை திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அப்படியே 2026 தேர்தலிலும் தொடரும்… Read More »திருச்சி நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு…










