முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பொதுச்செயலாளர் துரை முருகன், கனி மொழி எம்.பி, தயாநிதி மாறன், மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில்… Read More »முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை