Skip to content

இந்தியா

இந்தியாவில் ஆண்டுக்கு 27% பேர் இதயநோயால் இறக்கிறார்கள்

  • by Authour

இந்தியாவில் இதய நோயால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்நோய்க்கான மருந்துகள் விற்பனை 5 ஆண்டுகளில் 50% அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதய நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து… Read More »இந்தியாவில் ஆண்டுக்கு 27% பேர் இதயநோயால் இறக்கிறார்கள்

இந்தியா-பாக். உலக லெஜண்ட் T20 போட்டி ரத்து

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்கும், 2வது உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் டி20 தொடர், இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகளில், இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா,… Read More »இந்தியா-பாக். உலக லெஜண்ட் T20 போட்டி ரத்து

சிராஜின் கவனக்குறைவால் ஜடேஜாவின் போராட்டம் வீண், இந்தியா தோல்வி

  • by Authour

 இங்கிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி,  அங்கு 5 டெஸ்ட் தொடர்களில் ஆடுகிறது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 3 வது … Read More »சிராஜின் கவனக்குறைவால் ஜடேஜாவின் போராட்டம் வீண், இந்தியா தோல்வி

லார்ட்ஸ் டெஸ்ட்: வெற்றிப் பூனை எங்கே பாயும்?

  • by Authour

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணி  இங்கிலாந்து  சென்று உள்ளது.  ஏற்கனவே நடந்த  இரண்டு டெஸ்ட்களில்  இரு அணிகளும் தலா ஒரு  வெற்றி பெற்றுள்ளனர். 3 வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல்… Read More »லார்ட்ஸ் டெஸ்ட்: வெற்றிப் பூனை எங்கே பாயும்?

இந்தியாவில் முதன்முறையாக, செல்போன் மூலம் டிஜிட்டல் சென்சஸ் அறிமுகம்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு இருகட்டங்களாக அடுத்த ஆண்டு 2027 மார்ச் 1ம் தேதி தொடங்க உள்ளது. லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட் பகுதிகளில் 2026… Read More »இந்தியாவில் முதன்முறையாக, செல்போன் மூலம் டிஜிட்டல் சென்சஸ் அறிமுகம்

2வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்திய சாதனை நாயகன் கில்

 இந்திய கிரிக்கெட் அணி  5 டெஸ்ட் போட்டிகளில் ஆட இங்கிலாந்து சென்றுள்ளது. லீட்ஸ் நகரில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.  2வது டெஸ்ட், பர்மிங்காம் நகரில் நடந்தது.   முதலில் ஆடிய இந்தியா,… Read More »2வது டெஸ்ட்டில் இங்கிலாந்தை வீழ்த்திய சாதனை நாயகன் கில்

கச்சத்தீவு இந்தியாவிற்கு உரியது… திருச்சியில் திருமா பேட்டி

திருச்சி மாவட்டம், விரகலூரில் ஸ்டயின்ஸ்வாமியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான, எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை… Read More »கச்சத்தீவு இந்தியாவிற்கு உரியது… திருச்சியில் திருமா பேட்டி

இந்தியா- இங்கி. 2வது டெஸ்ட் யாருக்கு சாதகமாக இருக்கும்?

 இங்கிலாந்து சென்று உள்ள இந்திய டெஸ்ட்  கிரிக்கெட் அணி அங்கு 5 தொடர்களில் ஆடுகிறது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து  வெற்றி பெற்ற நிலையில், நேற்று  பிற்பகல் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில்  2வது டெஸ்ட்… Read More »இந்தியா- இங்கி. 2வது டெஸ்ட் யாருக்கு சாதகமாக இருக்கும்?

லீட்ஸ் டெஸ்ட்டில் இந்திய தோல்விக்கு காரணம் என்ன?

இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி  இங்கிலாந்து சென்று உள்ளது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. முதல் டெஸ்ட் லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்​டிங்லி மைதானத்​தில் நடை​பெற்றது.  இந்த டெஸ்ட் போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில்… Read More »லீட்ஸ் டெஸ்ட்டில் இந்திய தோல்விக்கு காரணம் என்ன?

இந்தியா வெற்றி பெறுமா? பரபரப்பான கட்டத்தில் லீட்ஸ் டெஸ்ட்

  • by Authour

 இந்திய டெஸ்ட்  கிரிக்கெட் அணி 5 தொடர்கள் கொண்ட டெஸ்டில் பங்கேற்க  இங்கிலாந்து சென்று உள்ளது. முதல்டெஸ்ட் லீட்சில்  கடந்த  வெள்ளிக்கிழமை தொடங்கியது.   முதலில் பேட் செய்த இந்தியா 471 ரன்கள் குவித்தது.  அடுத்ததாக… Read More »இந்தியா வெற்றி பெறுமா? பரபரப்பான கட்டத்தில் லீட்ஸ் டெஸ்ட்

error: Content is protected !!