இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்..
அரியலூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பேரிடர் கால நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு… Read More »இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்..