சென்னையில் என்ஐஏ சோதனை…. வங்கதேசத்தை சேர்ந்தவர் உள்பட 3பேர் கைது
சென்னையின் புறநகர் பகுதிகளான பெரும்பாக்கம், படப்பை, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை… Read More »சென்னையில் என்ஐஏ சோதனை…. வங்கதேசத்தை சேர்ந்தவர் உள்பட 3பேர் கைது