திமுகவில் புதிய மாவட்டச்செயலாளர்கள்.. ஈரோட்டின் நிலவரம் என்ன?
திமுகவில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளது. பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு திமுக தலைமை திட்டமிடுவதாக சில மாதங்களாகவே கூறப்பட்டு வருகின்றது. சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுக் வகையில் 2 தொகுதிகளுக்கு… Read More »திமுகவில் புதிய மாவட்டச்செயலாளர்கள்.. ஈரோட்டின் நிலவரம் என்ன?