வெள்ளப்பகுதியில்…… ஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொட்டலம் வழங்க ராணுவம் வருகிறது
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததால், வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இந்த மழை நிவாரண பணிகள், மீட்பு பணிகள் குறித்து … Read More »வெள்ளப்பகுதியில்…… ஹெலிகாப்டர் மூலம் உணவுப்பொட்டலம் வழங்க ராணுவம் வருகிறது