டெல்டா கலெக்டர்களுடன், முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை கல்லணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட்டார். இதில் அமைச்சர்கள் மற்றும் டெல்டா மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும், முதல்வர் ஸ்டாலின்… Read More »டெல்டா கலெக்டர்களுடன், முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை