என் அனுமதியின்றி யாரையும் வேலையில் சேர்க்க கூடாது…. எலான் மஸ்க் உத்தரவு
உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் நிறுவனங்களின் தலைவருமானவர் எலான் மஸ்க். தன் அனுமதியில்லாமல் டெஸ்லா நிறுவனத்தில் புதிதாக யாரையும் வேலைக்கு சேர்க்கக்கூடாது என்று டெஸ்லா நிர்வாகத்திற்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.… Read More »என் அனுமதியின்றி யாரையும் வேலையில் சேர்க்க கூடாது…. எலான் மஸ்க் உத்தரவு