காட்டுப்பகுதியில் 2 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம் சின்னமாயாகுளத்தில் கோபி, ரியாசுதீன் ஆகியோர் மூக்கு மற்றும் கண் பகுதியில் ரத்தம் வெளியேறிய நிலையில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த ஏர்வாடி போலீசார்… Read More »காட்டுப்பகுதியில் 2 பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு




































































