உலககோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்…..ஆமதாபாத் களைகட்டியது
13வது ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று (5-ம் தேதி) தொடங்குகிறது.தொடக்க நாளான இன்று இங்கிலாந்து–நியூஸிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு… Read More »உலககோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்…..ஆமதாபாத் களைகட்டியது








