காந்தி மார்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும்-சட்டசபையில் எம்எல்ஏ இனிகோ இருதயாஜ்
திருச்சியின் மையப்பகுதியில் உள்ள பெண்கள் மத்திய சிறைச்சாலையை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று சட்டசபையில் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் பேசினார். தமிழக சட்டசபையில்… Read More »காந்தி மார்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும்-சட்டசபையில் எம்எல்ஏ இனிகோ இருதயாஜ்










