மயிலாடுதுறை போலீஸ் நிலையம் முன் ஒருவர் தீக்குளிப்பு, ஏட்டுவும் காயம்
மயிலாடுதுறை அடுத்த சேந்தங்குடி மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன்(55) இவரது உறவினர் தர்மராஜ். இவர்கள் இருவருக்கும் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் கலைச்செல்வன், நேற்று மாலை மயிலாடுதுறை… Read More »மயிலாடுதுறை போலீஸ் நிலையம் முன் ஒருவர் தீக்குளிப்பு, ஏட்டுவும் காயம்