இதுதான் கண்டனமா?…. சொல்லுங்கள் அமைச்சர் மகேஷ்….
அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 17 மணி நேரம் துன்புறுத்தப்பட்டார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கு பைபாஸ் ஆபரேசன் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.… Read More »இதுதான் கண்டனமா?…. சொல்லுங்கள் அமைச்சர் மகேஷ்….