ஒருதலைக் காதல்…தந்தை கண்முன்னே மாணவிக்கு கத்திக்குத்து
ராணிப்பேட்டையில் ஒருதலைக் காதலால் மாணவிக்கு கத்திக் குத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை, நேத்தப்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை கவியரசு என்பவர் 3 ஆண்டுகளாக ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால்… Read More »ஒருதலைக் காதல்…தந்தை கண்முன்னே மாணவிக்கு கத்திக்குத்து