ஓபிஎஸ் நினைப்பது எதுவும் நடக்காது…. ஜெயக்குமார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அதேவேளையில், பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும் கட்சியின் சின்னத்தை முடக்க தான் காரணமாக இருக்க மாட்டேன் என்றும்… Read More »ஓபிஎஸ் நினைப்பது எதுவும் நடக்காது…. ஜெயக்குமார்