Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர்

கரூர்- குளித்தலை அருகே மருதூரில் ரயில் மோதி பெண் பலி…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளி செல்வராஜ்.வயது 55. இவரது மகள் திரிஷா வயது 19. டெக்ஸ் கூலி தொழிலாளி. இன்று காலை தனது வீட்டின் அருகில்… Read More »கரூர்- குளித்தலை அருகே மருதூரில் ரயில் மோதி பெண் பலி…

சுதந்திர தினத்தை முன்னிட்டு.. கரூர் ரயில்வே ஸ்டேசனில் ரயிலில் போலீசார் சோதனை….

சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் நடைமேடை மற்றும் ரயிலில் சோதனை மேற்கொண்டனர். ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின கொண்டாடப்படுவதை முன்னிட்டு கரூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்… Read More »சுதந்திர தினத்தை முன்னிட்டு.. கரூர் ரயில்வே ஸ்டேசனில் ரயிலில் போலீசார் சோதனை….

கரூரில் போதை பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்.. பேரணி

கரூரில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்ற தலைப்பில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணியாக சென்று உறுதிமொழி ஏற்றனர். போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மாற்றுவோம்… Read More »கரூரில் போதை பொருட்கள் இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்.. பேரணி

கரூர்- ருத்ராட்ச மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய சிவனடியார்கள்..

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடைபெறும் பூக்குடலை திருவிழாவை முன்னிட்டு சிவனடியார்கள் ருத்ராட்ச மாலை அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர். கரூர் மாநகராட்சியில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயமான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி… Read More »கரூர்- ருத்ராட்ச மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய சிவனடியார்கள்..

கரூர் அதிமுக ஓபிஎஸ் மா.செயலாளர் VSB முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் இன்று அதிமுக ஓபிஎஸ் மேற்கு மாவட்ட செயலாளர் ஆயில் ரமேஷ் அக்கட்சியில் இருந்து விலகி திமுக மாவட்ட செயலாளரும் ,முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி… Read More »கரூர் அதிமுக ஓபிஎஸ் மா.செயலாளர் VSB முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்…

தாயுமானவர் திட்டம், கரூரில் வீடு வீடாக ரேஷன் பொருள் வழங்கிய VSB

70வயது முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தை  சென்னையில்  இன்று தமிழக  முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை மாவட்டங்களில் அமைச்சர்கள்… Read More »தாயுமானவர் திட்டம், கரூரில் வீடு வீடாக ரேஷன் பொருள் வழங்கிய VSB

கரூரில் இலவச மருத்துவ முகாம்… VSB தொடங்கி வைத்தார்…

  • by Authour

கரூர் கொங்கு திருமண மண்டபத்தில், Smarteventz நிறுவனம், கரூர் மற்றும் கோவையை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளின் துணையுடன் நடத்தும் மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாமை ( MEDEXP 2025… Read More »கரூரில் இலவச மருத்துவ முகாம்… VSB தொடங்கி வைத்தார்…

கரூர் ஆதிமாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

ஆடி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர், சுங்க கேட் தாந்தோணி ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதம் நான்காம் வெள்ளியை முன்னிட்டு மூலவர் ஆதி… Read More »கரூர் ஆதிமாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

கரூர் வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு 3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்…

ஆடி மாதத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடி நான்காம் வார வெள்ளியை… Read More »கரூர் வெங்கமேடு காமாட்சி அம்மனுக்கு 3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்…

மத்திய அரசை கண்டித்து… மார்க்சிய., கம்யூ கரூரில் ஆர்ப்பாட்டம்

  • by Authour

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தடை செய்யக்கோரி மத்திய அரசை கண்டித்து : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி… Read More »மத்திய அரசை கண்டித்து… மார்க்சிய., கம்யூ கரூரில் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!