Skip to content

கரூர்

கரூரில் திமுக செயற்குழு கூட்டம்…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் செயல்திட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி, திமுக முக்கிய பொறுப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்… Read More »கரூரில் திமுக செயற்குழு கூட்டம்…

கரூர் ஜிஎச்-ல் ஆக்சிஜன் சிலிண்டர்களின் காப்பர் ட்யூப்களை திருடிய மர்ம நபர்கள்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆசாத் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு சொந்தமான பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் சுவாசக் கோளாறு ஏற்படும் நோயாளிகளின் வசதிக்காக, அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களில் வாயுக்களை… Read More »கரூர் ஜிஎச்-ல் ஆக்சிஜன் சிலிண்டர்களின் காப்பர் ட்யூப்களை திருடிய மர்ம நபர்கள்..

கரூரில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்…ஒருவர் கைது…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு நஞ்சையா தெரு பகுதியைச் சேர்ந்த குணா (எ) குணசீலன் என்பவர் வெங்கமேடு மேம்பாலத்திற்கு கீழே புதுச்சேரி மதுபான பாட்டில்கள் குவாட்டர், ஆப், ஃபுல் பாட்டில்கள் என 130 பாட்டில்களை பதுக்கி… Read More »கரூரில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்…ஒருவர் கைது…

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் மூலவர் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

ஆடி மாதம் என்றாலே ஆலயங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் ஆடி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று பல்வேறு கணபதி ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தொடர்ச்சியாக அலங்காரங்கள் நடைபெற்ற… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் மூலவர் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

மைனர் காதலியுடன் வந்த வாலிபருக்கு சரமாரி அடி உதை…. பள்ளப்பட்டியில் பரபரப்பு

  • by Authour

கரூர் மாவட்டம் மேளாயாண்டிபட்டி பிரிவு அருகே  ஒரு காதல்ஜோடி  டூவீலரில் சென்றது.  காதலனுக்கு 21 வயது இருக்கும். காதலி மைனர்.  இதைப்பார்த்த  பள்ளப்பட்டி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அன்வர் என்பவர்  அந்த வாகனத்தை … Read More »மைனர் காதலியுடன் வந்த வாலிபருக்கு சரமாரி அடி உதை…. பள்ளப்பட்டியில் பரபரப்பு

கரூர்… இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது..

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் கோவில்களை சீரழிக்கும் அரசை கண்டித்தும், கோவிலை விட்டு அறநிலையத்துறை வெளியேற வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்… Read More »கரூர்… இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்… 50க்கும் மேற்பட்டோர் கைது..

கரூர்…. 63 நாயன்மார்கள் குருபூஜை விழாவையொட்டி திருவீதி உலா…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில்  63 நாயன்மார்கள்  திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.… Read More »கரூர்…. 63 நாயன்மார்கள் குருபூஜை விழாவையொட்டி திருவீதி உலா…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாநகர் பகுதியில் அமைந்துள்ள கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று நந்தி பகவானுக்கு என்னை காப்பு… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

கொலைமிரட்டல் வழக்கு……கரூர் விஜயபாஸ்கருக்கு 31ம் தேதி வரை நீதிமன்ற காவல்….

சொத்து மோசடி வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட ஆறு… Read More »கொலைமிரட்டல் வழக்கு……கரூர் விஜயபாஸ்கருக்கு 31ம் தேதி வரை நீதிமன்ற காவல்….

கரூரில் புறா பந்தயம் இன்று தொடக்கம்…

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில் 53ம் ஆண்டு வைர பெருமாள் நினைவு புறா  பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டி சாதா புறா, கர்ண புறா ஆகிய 2 பிரிவுகளில் நடைபெறுகிறது. சாதா புறா போட்டி… Read More »கரூரில் புறா பந்தயம் இன்று தொடக்கம்…

error: Content is protected !!