Skip to content

கரூர்

கரூர்… மாரியம்மன் கோவில் கம்பம் விடும் விழா…

கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா கம்பம் நடும் விழா மே 12ம் தேதி துவங்கியது. கம்பத்திற்கு நாள்தோறும் பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபாடு செய்து வந்தனர்.… Read More »கரூர்… மாரியம்மன் கோவில் கம்பம் விடும் விழா…

கரூர்… மின்வழிபாதையை மாற்றி அமைக்க வலியுறுத்தி போராட்டம்…

கரூர் மாவட்டம் மஞ்ச நாயக்கன்பட்டி கிராமம் பகுதியில் பிச்சம்பட்டியில் இருந்து மதுக்கரை வரை செல்லும் மண் சாலையில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நிலங்கள் உள்ளது. அப்பகுதியில் முன் அறிவிப்பு ஏதுமின்றி தனியார்… Read More »கரூர்… மின்வழிபாதையை மாற்றி அமைக்க வலியுறுத்தி போராட்டம்…

கரூர்… மாரியம்மன் கோவில் அக்னி சட்டி திருவிழா

கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 12ம் தேதி கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கி நாள்தோறும் திருவீதி… Read More »கரூர்… மாரியம்மன் கோவில் அக்னி சட்டி திருவிழா

கரூர்… வழிப்பறி செய்த 2 பேர் கைது

கரூர், கோதை நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த நகையை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பறித்துக்கொண்டு  தப்பித்துச் சென்றுள்ளனர். தகவலறிந்த… Read More »கரூர்… வழிப்பறி செய்த 2 பேர் கைது

கரூர்… அகில இந்திய கூடைபந்து போட்டி…

கரூர் மாவட்ட எல் ஆர் ஜி நாயுடு கூடைப்பந்து கழகம் சார்பில் 64ம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து விளையாட்டுப் போட்டிகள் கடந்த 22 ஆம் தேதி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு… Read More »கரூர்… அகில இந்திய கூடைபந்து போட்டி…

கரூர் மாரியம்மன் கோவில்.. சேஷ வாகனத்தில் அம்மன் திருவீதி உலா…

கரூர் தேர் வீதி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன்  கோயிலில் வைகாசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாரியம்மன் சேஷ வாகனத்திலும், மாவடி ராமசுவாமி சிறப்பு அலங்காரத்திலும் திருவீதி உலா… Read More »கரூர் மாரியம்மன் கோவில்.. சேஷ வாகனத்தில் அம்மன் திருவீதி உலா…

குளம், குட்டைகளில் குளிக்க கரூர் கலெக்டர் தடை..

கரூர் மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருவதால், நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குளங்கள், குட்டைகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் தண்ணீரால் நிரம்பியுள்ளது. எனவே, பொதுமக்களும் மற்றும்… Read More »குளம், குட்டைகளில் குளிக்க கரூர் கலெக்டர் தடை..

கரூர்… ஆபத்தான ராட்சத ராட்டினம்… அதிகாரிகள் கவனிப்பார்களா?

கரூர் நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை ஒட்டி கடந்த 12ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த… Read More »கரூர்… ஆபத்தான ராட்சத ராட்டினம்… அதிகாரிகள் கவனிப்பார்களா?

கரூர்… சித்திவிநாயகர் கோயில் பாலாலய நிகழ்ச்சி

கரூர் தேர் வீதி பகுதியில் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாலாலய நிகழ்ச்சியின் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களான… Read More »கரூர்… சித்திவிநாயகர் கோயில் பாலாலய நிகழ்ச்சி

கரூர்… மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா…

கரூர் மாரியம்மன் கோயிலில் கம்பம் போடும் நிகழ்வுடன் தொடங்கிய நிகழ்ச்சி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று வைகாசி திருவிழாவை முன்னிட்டு  மாரியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்திலும், மாவடி ராமசுவாமி சிம்மவாகனத்திலும்… Read More »கரூர்… மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா…

error: Content is protected !!