Skip to content

கரூர்

பட்ஜெட் கூட்டத்தொடர்.. கரூரில் அதிமுக கவுன்சிலர்கள் கருப்பு சட்டையுடன் பங்கேற்பு..

கரூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாமன்ற உறுப்பினர்கள் ஆணையர் சுதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பட்ஜெட் கூட்டத்தில்… Read More »பட்ஜெட் கூட்டத்தொடர்.. கரூரில் அதிமுக கவுன்சிலர்கள் கருப்பு சட்டையுடன் பங்கேற்பு..

கரூரில் கட்டிட பொறியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் கல்குவாரிகள் அமைந்துள்ளன. அந்தக் கல்குவாரிகளில் கட்டிட பணிக்கு தேவையான எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி மற்றும் அரளை கற்கள் ஆகிய கட்டுமான பொருட்கள் வெட்டி எடுக்கப்பட்டு, கட்டுமான பணிகளுக்கு… Read More »கரூரில் கட்டிட பொறியாளர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்…

சம வேலைக்கு சம ஊதியம் தரக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தர்ணா…

கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில்,திமுக தேர்தல் வாக்குறுதிபடி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரியும், சென்னையில் போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கையை கண்டித்தும், கண்டன… Read More »சம வேலைக்கு சம ஊதியம் தரக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் தர்ணா…

கரூர் கல்யாண வெங்கட்ரமணசாமி கோவிலில் தெப்ப உற்சவம்…

கரூர், தாந்தோன்றிமலையில் தென்திருப்பதி என போற்றப்படும் கல்யாண வெங்கடரமணசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிமக தெப்ப திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு மாசிமக திருவிழா கடந்த மாதம் 16-ந்தேதி… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமணசாமி கோவிலில் தெப்ப உற்சவம்…

கரூர் ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம்…

  • by Authour

கரூர் தான்தோன்றி கிராமம் காளிப்பனூரில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ பழனியாண்டவர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வருகின்ற திங்கட்கிழமை நடைபெறுவதை ஒட்டி… Read More »கரூர் ஸ்ரீ பகவதி அம்மன் கோவிலில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம்…

கரூரில் அண்ணாமலைக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற 11 பேர் கைது…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னதாராபுரம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை 4.00 மணியளவில் “என் மண் – என் மக்கள்” என்ற நடைபயண யாத்திரையில் பங்கேற்கிறார்.… Read More »கரூரில் அண்ணாமலைக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற 11 பேர் கைது…

குண்டு வீசிய வழக்கில் 11 பேர் மீதான வழக்கு…மதுரையிலிருந்து கரூர் கோர்ட்டிற்கு மாற்றம்…

  • by Authour

மதுரை மாவட்டம், அவனியாபுரம் அருகே கடந்த 2012 ஆம் ஆண்டு குண்டு வீசிய வழக்கில் தொடர்புடைய 11 பேர் மீதான வழக்கு பாதுகாப்பு காரணத்திற்காக, மதுரையில் இருந்து கரூர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 2 நாட்கள்… Read More »குண்டு வீசிய வழக்கில் 11 பேர் மீதான வழக்கு…மதுரையிலிருந்து கரூர் கோர்ட்டிற்கு மாற்றம்…

கரூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் தங்கவேல் ஆய்வு…..

  • by Authour

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்கள் மாதத்தில் ஒரு நாள் ஒரு வட்டத்தில் தங்கி ஆய்வு செய்யும் திட்டம் உங்களைத் தேடி உங்கள் ஊரில். கடந்த மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இரண்டாவது… Read More »கரூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் தங்கவேல் ஆய்வு…..

கரூரில் வாலிபர் கொலை…….உடலை வாங்க மறுத்து 2ம் நாளாக உறவினர்கள் போராட்டம்

மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியைச் சேர்ந்தவர் ராமர் பாண்டி என்கிற ராமகிருஷ்ணன் (38). கடந்த 2012-ம் ஆண்டு  தேவர் ஜெயந்தியையொட்டி மதுரை அருகே நடந்த மோதலில் வெடிகுண்டு வீசப்பட்டதில் 7பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கில் ராமர்… Read More »கரூரில் வாலிபர் கொலை…….உடலை வாங்க மறுத்து 2ம் நாளாக உறவினர்கள் போராட்டம்

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட கிளை தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆணையாளராக கோவை மாவட்ட செயலாளர்… Read More »ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு…

error: Content is protected !!